தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

ஊடக வழிமுறைகள்

 

இலக்கங்கள் திகதி விபரம் பதிவிறக்கம்
2352/50 2023.10.04 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டி நெறிகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
E
2352/49 2023.10.04 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
E
2339/17 2023-07-06 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டிநெறிகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்.
E
2339/16 2023-07-06 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
E
2334/29 2023-05-31 உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 76 அ ஆம் பிரிவின் கீழான கட்டளை.
E
2326/34 2023-04/05 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டிநெறிகளுக்கான வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு செயல்வலுப்படுத்தல்
E
2326/32 2023-04-05 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளுக்கான வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு செயல்வலுப்படுத்தல்.
E
2318/78 2023-02-11 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 104 ஆ, (5)(அ) ஆம் உட்பந்தியின் கீழான ஊடக வழிகாட்டிநெறிகள்.
E
2313/33 2023-01-04 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 ஆ, (5)(அ) உட்பந்தியின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆக்கப்படுகின்ற ஊடக வழிகாட்டி நெறிகள்
E
2313/32 2023-01-04 தேர்தல் காலப்பகுதியினுள் அரசாங்கத்திற்கு அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்கு அல்லது நியதிச்சட்ட சபைகளுக்கு உரித்தான யாதேனும் அசையா அல்லது அசையும் ஆதனத்தை கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்கு அன்றேல் பாதிப்புக்குக் காரணமாக அமைகின்ற விதத்தில் அல்லது சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலை நடாத்தும் பணிக்கு தடங்கலாக அமைகின்ற விதத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பணிப்புகள்
E
2313/31 2023-01-04 தேர்தலொன்றின்போது தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் / சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கநெறிக் கோவை
E