1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அனைத்து வெளிப்படுத்துகைகளும் சனாதிபதி அவர்களால் வேட்புமனுக் காலக்கெடு மற்றும் தேர்தல் நடாத்தப்படுகின்ற தினத்தைக் குறிப்பிட்டு வர்த்தமானியில் அறிவித்தலொன்றை வெளியிடுவதனூடாக.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் – 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 1988 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சட்டம் – 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி | |||
2004 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆந் திகதி | |||
2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க தேர்தல்கள் (திருத்தச் ) சட்டம் – 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆந் திகதி | |||
2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2011 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆந் திகதி |