1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்திற்கமைய, சனாதிபதி அவர்கள் மக்கள் தீர்ப்பொன்றை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிட்டதன் பின்னர், தேர்தலின் திகதியையும் குறிப்பிட்டு மக்கள் தீர்ப்பொன்று நடாத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிடுவதனூடாக இடம்பெறும்.
| 1981 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க மக்கள் தீர்ப்புச் சட்டம் |