தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

மாகாண சபைகள் தேர்தல்கள் 

1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்திற்கிணங்க அரசியலமைப்பின் 154 "உ" ஆம் உறுப்புரைக்கிணங்க சனாதிபதியின் கட்டளையிலிருந்து ஒரு வாரத்தினுள் அல்லது அரசியலமைப்பின் 154 ஆ (8)(இ) உறுப்புரையின் கீழ் மாகாண ஆளுநரால் மாகாண சபை கலைக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வார காலத்தினுள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வேட்புமனுக் காலக்கெடு தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுவதனூடாக.

 

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆந் திகதி)
1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி
1988 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்கச் சட்டம் – 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி
1990 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கச் சட்டம் – 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆந் திகதி
1993 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டம் – 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி
2004 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்கச் சட்டம் – 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆந் திகதி
2004 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆந் திகதி
2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2011 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆந் திகதி