தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

நோக்கு

"சர்வசன வாக்குரிமையைப் பாதுகாக்கின்ற ஒரு நாடு"

 

பணிக்கூற்று

மக்கள் இறைமை, சர்வசன வாக்குரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய சனநாயகக் கோட்பாடுகள் என்பவற்றைப் பாதுகாத்து, பிரசைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் ஏற்புடையவாறு அனைத்துத் தரப்புக்களையும் அறிவுறுத்துகின்ற சுதந்திரமான நீதியான மற்றும் நம்பத்தகுந்த தேர்தல் செயற்பாடுகளை வினைத்திறனும் விளைதிறனும் கொண்டதாக மேற்கொள்ளல்.

 

பெறுமானங்கள்