1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க, சனாதிபதித் தேர்தல்களை நடாத்துவதற்காக அரசியலமைப்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்புடைய சந்தர்ப்பமொன்றில் (சனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலக்கெடுவொன்றினுள் சனாதிபதித் தேர்தல்களை நடாத்துதல் அல்லது சனாதிபதி அவர்கள் சனாதிபதித் தேர்தலொன்றை நடாத்துமாறு தனது விருப்பத்தை வெளிப்படுத்துதல் காரணமாக.)
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டம் – 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான (திருத்தச்) சட்டம் 1988 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆந் திகதி | |||
1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி | |||
2004 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆந் திகதி | |||
2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2011 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆந் திகதி |