தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) இணங்க உள்ளூர் அதிகார சபைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் (04 வருடங்கள்) நிறைவடைவதற்கு 06 மாதங்களுக்கு முன்னர், காலக்கெடுவினுள் மாவட்டத்தின் தேர்தல் அலுவலர் (மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர்) தேர்தலொன்றை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அறிவித்து அறிவித்தலொன்றை வெளியிட்ட தினத்திலிருந்து உள்ளூர் அதிகார சபைகள் விடயத்துக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சரினால் உள்ளூர் அதிகார சபையொன்று கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் அலுவலரினால் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுவதனூடாக.

946 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க கட்டளைச் சட்டம்
1949 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம்
1953 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டம்
1955 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம்
1961 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க சட்டம்
1963 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம்
1965 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டம்
1970 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டம்
1972 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசிய அரசவைச் சட்டம்
1977 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சட்டம்
1978 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கட்டளைச் சட்டம்
1983 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
1987 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
1987 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
1990 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
1990 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
 2002 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சட்டம்
2004 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
2006 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
2007 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
2013 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வெற்றிடம் நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (திருத்தச்) சட்டம்
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்)