2022.02.01 දින සිට 2024.01.31 දින දක්වා වයස අවුරුදු 18 සම්පූර්ණ කරන යොවුන් පුරවැසියන් ඡන්දහිමි නාමලේඛනයට ඇතුළත් කිරීම (2022/YC ආකෘතිය)
ඡන්දහිමි නාමලේඛන ප්රතිශෝධන - 2022(2022/ER ආකෘතිය)
2022 ஆம் ஆண்டில் தேருநர் ( வாக்காளர்) கணக்கெடுப்பு மெற்கொள்ளப்படும் விதம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
தேருநர் இடாப்பில் பெயரை உட்படுத்துவதற்காக அல்லது வைத்துக் கொள்வதற்காக குறித்த நபர் தாமாகவே விண்ணப்பிக்க வேண்டிய உரிமை கோரல் படிவம (படிவம் 'அ')
தேருநர் இடாப்பில் பெயரை உட்படுத்துவதற்காக அல்லது வைத்துக் கொள்வதற்காக குறித்த நபர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்க வேண்டிய உரிமை கோரல் படிவம் (படிவம் 'ஆ')
தேருநர் இடாப்பில் பெயரை உட்படுத்துவதற்கோ அல்லது வைத்துக் கொள்வதற்கோ ஆட்சேபணை தெரிவிக்கும் விண்ணப்பப் படிவம் (படிவம் 'இ')
உரிமை கோருபவரின் பெயரை தேருநர் இடாப்பில் பெயரை உட்படுத்துவதற்காக ஆட்சேபணை தெரிவிக்கும் விண்ணப்பப் படிவம் (படிவம் ''ஈ')