ஈசேவைகள் தேர்தல் ஆணையம்
தடையின்றி மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதனால், தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற தேருநர் இடாப்பு தகவல்களின் தேடல், நிகழ்நிலைப் பதிவு, வாக்காளர் பதிவுக் கூற்றினை பெற்றுக்கொள்ளல் மற்றும் வேறொரு மாவட்டத்திற்குரிய பிரித்தெடுப்பிதழைப் பெற்றுக்கொள்ளல் உள்ளடங்களான அனைத்து இ-சேவைகளும் 2022.05.23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதை தயவுடன் அறிவிக்கின்றோம்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம்.